Way2Masjid Logo

உங்கள் பள்ளிவாசலை பதிவு செய்ய இந்த விடியோவை முழுமையாக பார்க்கவும்:

வீடியோ முன்னோட்டம்

பள்ளிவாசலை பதிவு செயல்முறை

  1. Step 1: My Masjid செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
  2. Step 2: பள்ளிவாசலை பதிவு செய்யுங்கள்
    மேலே உள்ள வீடியோவில் காண்பித்துள்ளபடி அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்து பதிவு செய்யுங்கள்
  3. Step 3: ஒப்புதல் செயல்முறை
    பதிவு செய்த பிறகு சரிபார்ப்புக்காக காத்திருக்கவும் (பொதுவாக 24 மணி நேரத்திற்குள்). அவசர ஒப்புதலுக்கு உங்கள் மாவட்ட பிரதிநிதியை தொடர்பு கொள்ளுங்கள்:
  4. Step 4: ஆன்-போர்டிங் வழிகாட்டி
    ஒப்புதல் கிடைத்த பிறகு இந்த வீடியோவை பார்க்கவும்:
  5. Step 5: உள்நுழைந்து பயன்படுத்தத் தொடங்குங்கள்
    பதிவு செய்த தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி உள்நுழைந்து:
    • பள்ளிவாசலின் இடத்தை GPS Lock செய்யவும்.
    • பள்ளிவாசலின் புகைப்படங்களை அப்லோட் செய்யவும்
    • தொழுகை நேரங்களை பதிவு செய்யவும்
    • வசதிகளை பட்டியலிடவும்
    அனைத்தும் முடிந்த பிறகு, Way2Masjid பொது செயலியில் உங்கள் பள்ளிவாசல் காணப்படுகிறதா என சரிபார்க்கவும்

உதவி தேவைப்படும்போது தொடர்பு கொள்ள:

வாட்ஸ்அப்: +91 90033 20284
அழைக்க: +91 90033 20284
மின்னஞ்சல்: support@way2masjid.com